வெள்ளி, 27 ஜூன், 2014

FIRST BLOG

என் இனிய தோழர்களுக்கு வணக்கம்.
இது என்னுடைய முதல் பதிவு. மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் நான் வரைந்த எனக்கு மிகவும் பிடித்த ஓவியம், எனக்கு மிகவும் பிடித்த மகா கவி பாரதியின் வரிகளோடு, உங்களின் பார்வைக்கு.  உங்களின்  கருத்துக்களைக் கேட்க   என் செவிகள்  காத்திருக்கின்றன.

1 கருத்து:

  1. மனம் திறந்து வரவேற்கிறேன் மாடசாமி. என்னைப் பொருத்தவரை எழுத்து ஒரு தவம். பிறருக்கு பலன் தருமோ இல்லையோ நம் மனதில் தோன்றுவதை எழுதவதில் பாரங்கள் குறையும். வாழ்த்துக்கள

    பதிலளிநீக்கு