என் இனிய தோழர்களுக்கு வணக்கம்.
இது என்னுடைய முதல் பதிவு. மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் நான் வரைந்த எனக்கு மிகவும் பிடித்த ஓவியம், எனக்கு மிகவும் பிடித்த மகா கவி பாரதியின் வரிகளோடு, உங்களின் பார்வைக்கு. உங்களின் கருத்துக்களைக் கேட்க என் செவிகள் காத்திருக்கின்றன.